Archive | August, 2014

www.tnpsctamil.in 10th samacheer kalvi t

29 Aug

http://www.tnpsctamil.in 10th samacheer kalvi text book tamil questions
தவறாக பொருந்தியுள்ளதை கண்டறிக.
(அ) அணித்தாய் – அண்மையில்
(ஆ) நிணம் – கொழுப்பு
(இ) உரும் – இடி
(ஈ) கவிகை – கவிதை
27 pages tamil question answer pdf download
http://www.tnpsctamil.in/2014/08/tnpsc-pg-trb-tamil-study-materials-job-in-usa-audio-study-materials.html

latest study material for tnpsc & pg trb

28 Aug

latest study material for tnpsc & pg trb exams
27 பக்கங்கள் கொண்ட மிக முக்கியமான தமிழ் வினா விடைகளின் தொகுப்பு பதிவிறக்கம் செய்ய http://www.tnpsctamil.in/2014/08/tnpsc-pg-trb-tamil-study-materials-job-in-usa-audio-study-materials.html

TNPSC Group 1, Group 2, VAO, Group 4 Stu

24 Aug

TNPSC Group 1, Group 2, VAO, Group 4 Study material

கவிஞர் நா. காமராசன்

கருப்பு மலர்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் தன்னை புதுக்கவிஞனாக அறிமுகப்படுத்திக் கொண்டவர்

கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
உருவக அணியை உத்தியாக வைத்துக்கொண்டு உரைநடைக் கவிதை வடித்திடும் உயரிய கவிஞர்.

இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார்.

“கவியரசு” என்ற பட்டம் பெற்ற காமராசன் அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடுபவர். மேலும் இவர் சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான் என்றும் அழைக்கபட்டார்.

1942 ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனூருக்கு அருகிலுள்ள பி.மீனாட்சிபுரம் என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து – இலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்.
read more & pdf download visit http://www.tnpsctamil.in/2014/08/pg-trb-exam-study-materials-na-karasan-na-kamarajan-make-money-online.html
http://ow.ly/i/6Evz7

TNPSC & PG TRB Tamil Model Question Pape

22 Aug

TNPSC & PG TRB Tamil Model Question Paper

1) தமிழர்களின் திருமண நிகழ்ச்சியை கூறும் தொகை பாடல்?

2) மெய்கண்ட சாத்திர நூல்கள் மொத்தம் எத்தனை?

3) அந்தக்கேணியும், எந்திரக்கிணறும் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

4) “காப்பியப்பாட்டு” என அழைக்கப்படும் நூல்

5) “திருவிசைப்பா” என்று அழைக்கப்படும் திருமுறை

6) “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியம்

7) “கதைக்களஞ்சியம்” என்று போற்றப்படும் நூல்

விடை அறிய மேலும் வினாக்கள் பார்க்க படிக்க….
http://www.tettnpsc.com/2014/08/govt-job-it-jobs-pg-trb-tnpsc-group-2-vao-group-4-exam.html

NPSC GK Study material -TNPSC Group 2 St

21 Aug

NPSC GK Study material -TNPSC Group 2 Study material – TNPSC model question paper

இந்தியாவின் பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) பற்றி அறிந்து கொள்ளுங்கள்…..

பட்ஜெட் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த சொல். இதற்கு தோல் பை என்று அர்த்தம். பர்ஸ் என்றும் கூறுவதுண்டு. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை குடியரசுத் தலைவர் முடிவு செய்வார். பட்ஜெட் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் பகுதி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும். இரண்டாவது பகுதி எந்தெந்த பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. எவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை விவரிக்கும். பொதுவாக பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படும்.

முதன்முதலாய்…….

இந்தியாவில் முதன் முதலின் 1860 ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை பிரிட்டன் அறிமுகம் செய்தது. முதலாவது பட்ஜெட்டை நிதிக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை 1924-ம் ஆண்டு சர் பாசில் பிளாக்கெட் என்பவரால் அறிமுக செய்யப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்தபிறகு 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் காலம் ஏழரை மாதங்களாகும்.
read more http://www.tnpsctamil.in/2014/08/union-budget-of-India-tnpsc-upsc-study-materials.html

— Complete and latest notes for VAO an

12 Aug

— Complete and latest notes for VAO and TNPSC Group-2, Group 4 exams
—- 8th Samacheer kalvi tamil text book Complete notes for tnpsc and tet exam
http://www.tnpsctamil.in/2014/08/complete-and-latest-notes-for-vao-and-tnpsc-group-2-exam.html

TNPSC II GROUP KIZHAKKU (PAPERBACK) PRIC

8 Aug

TNPSC II GROUP KIZHAKKU (PAPERBACK) PRICE: RS.225
————————————————————-
Table of Contents
1. General Knowledge
2. Political
3. History
4. Current Affairs
5. National Movement
6. Science
7. Geography
8. Economics and Business
9. Intelligent Quotient
10. General Tamil
11. Previous Years Question Papers

http://www.flipkart.com/tnpsc-ii-group-kizhakku/p/itmdezd6gdhkcrnn?pid=9788184936360&ppid=9788184936957&affid=gingeeind

TNPSC Group 2 – Group 4 – VAO Tamil Mode

8 Aug

TNPSC Group 2 – Group 4 – VAO
Tamil Model Question Paper Collection

TNPSC Tamil Model Question Paper-1
(10th Samacheer Kalvi text book)

TNPSC Tamil Model Question Paper-2
(6th Samacheer Kalvi text book)

TNPSC Tamil Model Question Paper-3
(7th Samacheer Kalvi text book)

TNPSC Tamil Model Question Paper-4
(12th tamil text book)

Download more model question papers
visit http://www.tettnpsc.com/2014/03/tnspc-group-2-model-question-papers.html

TNPSC General Tamil Part B & C Model Tes

7 Aug

TNPSC General Tamil Part B & C Model Test-1
தமிழ் இலக்கிய வரலாறு வினாக்கள் அடங்கிய மாதிரித்தேர்வு http://www.tnpsctamil.in இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய
http://www.tnpsctamil.in/2014/08/tnpsc-group-II-group-iv-vao-exam-general-tamil-part-b-and-c-pg-trb-exam-tamil-ilakkiya-varalaru-modelquestion-paper-with-answer-key.html

SSLC Tamil Second Paper study materials

6 Aug

SSLC Tamil Second Paper study materials – Bank Challans – Train Booking Form வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் படிவம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் தொடர்வண்டி இருக்கை முன்பதிவு படிவம்
http://www.thamizhsolai.com/2014/08/sslc-tamil-second-paper-bank-challan.html